எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் தமிழ்
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் கால் வலிக்கும் கை வலிக்கும் ஆற போவது இல்லை எங்கள் கனவு நன வாகும் மட்டும் சோரப் போவது இல்லை தூரம் அதிகம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை தூரம் அதிகம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை
அழு குரல்கள் கேக்கிறதே அகதி முகாம் போலும் அங்கு அழுங் குழந்தை நாளை வந்து புலிகளுடன் சேரும் தமிழர் நிலை தொல்லை இது தலை விதிகள் இல்லை இங்கு தமிழர் எல்லாம் எழுந்து வந்தா எதிரி படை இல்லை
தூரம் அதிகம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை தூரம் அதிகம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை
மண் மேடைய் கிடக்கின்ர வீடுகளை பாரும் இது முன்னாளில் தமிழர்களின் குடியிருப்பு ஆகும் வயல் வெளிகள் பாரும் இது விளைய வில்லை பாரும் இது தமிழர் நிலம் என்பதினால் விதைக்க வில்லைப் போலும்
தூரம் அதிகம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை தூரம் அதிகம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை
