தனி ஒருத்தி யாக நின்று தியாக தீபம் ஏற்றி வைத்து புவியினிளே
பெரும் தெய்வம் ஆகினால் அம்மா பூபதி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூபதி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்

பகைப் பட்டு கிடந்தவரை வாழ்விக்க வந்த படை வகைசைகள் கண்டு மனம் பொங்கினாள் அவரை வழி அனுப்பி வைத்திடவே முந்தினால் வகைசைகள் கண்டு மனம் பொங்கினாள் அவரை வழி அனுப்பி வைத்திடவே முந்தினால்
தனி ஒருத்தி யாக நின்று தியாக தீபம் ஏற்றி வைத்து புவியினிளே
பெரும் தெய்வம் ஆகினால் அம்மா பூபதி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூபதி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்
வயது பார்த்து வருவதில்லை வசதி பார்த்து வளர்வதில்லை
தமிழ் உணர்வு தனியாத தாகம் அம்மா இதை தரணி எங்கும் தெரிய வைத்தால் பூபதி அம்மா