நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்
நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீரர் கனவுகளில் தாங்கும் எங்கள் மனசுகளில்
தேசத் தாயே நீ வருவாய் திசைகள் வெளிக்க ஒளி தருவாய்

தலைவன் உரையை கேக்கும் பொழுதில் தலைகள் மெல்ல உயரும் மழழை முகங்கள்
மெளவுனம் எழுத மணியின் ஒளியும் உலவும் தீயின் புதல்வர்
சுடராய் மாற தியாக வேல்வி தொடரும் துயிலும் இல்ல பாடல் எந்த தேகம் முழுதும் பரவும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்
பொறுப்புகள் சுமந்த நெஞ்சம்
பொங்கி அழுதால் தீருமா பூக்களை விதைத்து நின்றோம்
இதயம் என்ன ஆறும்மா நெருப்பே உன்னை நாங்கள் என்றும் உயிராக நேசிப்போம் நீ தானே எங்கள் சுவாசம் என்று தினமும் பூசிப்போம் மாவீரர் சுடராகி மனசுக்குள் படமாகி உறவாடும் தீயே நீ வாழ்க உறவாடும் தீயே நீ வாழ்க