எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வலிமை பிரபாகரன் என்று பாடுவோம்

என்றும் எங்கள் இன தலைவன் அவன் பிரபாகரன் தானே எம்மை காக்கும் தமிழ் இறைவன் அவன் பிரபாகரன் தானே

ஓயாத அலைகள் வீசி வென்றவன் பிரபாகரன் ஓர்மத்தை நெஞ்சுறமாய் தந்தவன் பிரபாகரன்

ஈழ மண்ணனை பாடு நெஞ்சில் வீரம் வந்திடும்மே தமிழ் ஈழ மண்ணிலே ஆடு இனம் மானம் வென்றுடும்மே ஈழ மண்ணனை பாடு நெஞ்சில் வீரம் வந்திடும்மே தமிழ் ஈழ மண்ணிலே ஆடு இனம் மானம் வென்றுடும்மே
எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்
எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வலிமை பிரபாகரன் என்று பாடுவோம்
வலியது வாழும் என்ற வாழ்க்கையே பிரபாகரன் வரிப் புலி ஆக்கி எம்மை நிமிர்த்தினான் பிரபாகரன் வலியது வாழும் என்ற வாழ்க்கையே பிரபாகரன் வரிப் புலி ஆக்கி எம்மை நிமிர்த்தினான் பிரபாகரன்
ஈழ மண்ணனை பாடு நெஞ்சில் வீரம் வந்திடும்மே தமிழ் ஈழ மண்ணிலே ஆடு இனம் மானம் வென்றுடும்மே
ஈழ மண்ணனை பாடு நெஞ்சில் வீரம் வந்திடும்மே தமிழ் ஈழ மண்ணிலே ஆடு இனம் மானம் வென்றுடும்மே
எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்
எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வலிமை பிரபாகரன் என்று பாடுவோம்
கடலில் காவியம் படைத்த வீரியன் பிரபாகரன் எங்கள் பிரபாகரன் கரும்புலி ஈர்கத்தால் தடைகளை உடைத்தவன் பிரபாகரன் எங்கள் பிரபாகரன்
தோழமை அன்புடன் வாழ்ந்தவன் பிரபாகரன் தோளிலே இன வாழ்வை தாங்கினான் பிரபாகரன் தோழமை அன்புடன் வாழ்ந்தவன் பிரபாகரன் தோளிலே இன வாழ்வை தாங்கினான் பிரபாகரன்