இதுவரை உலகில் இவன் போல் தலைவன் எவனும் பிறந்ததில்லை இனியும் ஒருவன் பிரபாகரன் போல் பிறக்க போவது இல்லை

ஈழம் மீட்ட பிரபாகரனை எங்கள் வீட்டு பிள்ளை இவனை விட்டால் வேறு பிள்ளை நாங்கள் ஏற்ப்பது இல்லை

இதுவரை உலகில் இவன் போல் தலைவன் எவனும் பிறந்ததில்லை
புலம் பெயர் தமிழர் இவன் திசை நோக்கி போற்றி வணங்கிகிறார் களம் பல கண்டு வெற்றிகள் கொண்டதால் கடவுளாய் என்னுகிறார்
புலம் பெயர் தமிழர் இவன் திசை நோக்கி போற்றி வணங்கிகிறார் களம் பல கண்டு வெற்றிகள் கொண்டதால் கடவுளாய் என்னுகிறார் மேற்க்கு நாடு முழுதும் தமிழர் கலைகள் சென்று கலக்குது பார்க்கும் நாடு பிரபாகரனின் பெயரை சொல்லி வியக்குது மேற்க்கு நாடு முழுதும் தமிழர் கலைகள் சென்று கலக்குது பார்க்கும் நாடு பிரபாகரனின் பெயரை சொல்லி வியக்குது
ஈழம் மீட்ட பிரபாகரனை எங்கள் வீட்டு பிள்ளை இவனை விட்டால் வேறு பிள்ளை நாங்கள் ஏற்ப்பது இல்லை
ஈழம் மீட்ட பிரபாகரனை எங்கள் வீட்டு பிள்ளை இவனை விட்டால் வேறு பிள்ளை நாங்கள் ஏற்ப்பது இல்லை
இதுவரை உலகில் இவன் போல் தலைவன் எவனும் பிறந்ததில்லை
மானத் தலைவன் பிறந்ததாலே மக்கள் உள்ளம் பொங்குது வானம் மீதில் புலிகள் பறந்து வாகை சூடி முழங்குது