கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு பொண் முடி சூடிய பூச்சரம்மே எந்தன் பூங்கியிலே இன்று கண்ணுறங்கு பொண் முடி சூடிய பூச்சரம்மே எந்தன் பூங்கியிலே இன்று கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு
நாய்கள் குரைக்குது ராவினிளே
இந்தி இராணுவம் போகுது வீதியிலே வாய்கள் திறக்கவும் கூடாதம் எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம்
நாய்கள் குரைக்குது ராவினிளே இந்தி இராணுவம் போகுது வீதியிலே வாய்கள் திறக்கவும் கூடாதம் எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுது பார் எட்டு திக்கிளும் போர் குரல் கேக்குது பார்
தீயினில் தாயகம் வேகுது பார் எட்டு திக்கிளும் போர் குரல் கேக்குது பார்
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே நான் பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே
கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு
செல்வந்த வேளையில் நீ பிறந்தாய் இன்று செல் வந்து உன் அப்பன் போய் முடிந்தான் வல்லவர் யாவவேரும் காட்டினிலே கொடுங் வானரர் கூட்டங்கள் நாட்டினிலே
செல்வந்த வேளையில் நீ பிறந்தாய் இன்று செல் வந்து உன் அப்பன் போய் முடிந்தான் வல்லவர் யாவவேரும் காட்டினிலே கொடுங் வானரர் கூட்டங்கள் நாட்டினிலே அப்பன் தமிழ் கவி வானன்னடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா அப்பன் தமிழ் கவி வானன்னடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா இப்போது மட்டுமே தூங்கி விடு தமிழ் ஈழத்துக்காகவே வாழ்ந்து விடு
கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு பொண் முடி சூடிய பூச்சரம்மே எந்தன் பூங்கியிலே இன்று கண்ணுறங்கு பொண் முடி சூடிய பூச்சரம்மே எந்தன் பூங்கியிலே இன்று கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
