நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம் பகைவர் நேரில் நின்று போரில் வென்று வாகை சூடுவோம் ஆ நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்
மண்ணை நொருக்கி விண்ணை நொருக்கி மாற்றார் படையை ஓட்டுவோம் மண்ணை நொருக்கி விண்ணை நொருக்கி மாற்றார் படையை ஓட்டுவோம் உலகின் கண்ணை உறுத்தும் வண்ணம் நாங்கள் களத்தில் வீரம் காட்டுவோம் உலகின் கண்ணை உறுத்தும் வண்ணம் நாங்கள் களத்தில் வீரம் காட்டுவோம்
நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்
எங்கள் மண்ணும் எங்கள் கடலும் எங்கள் வானும் தாயகம் எங்கள் மண்ணும் எங்கள் கடலும் எங்கள் வானும் தாயகம் வீரம் பொங்கும் நெருப்பும் மானம் என்னும் புயலும் எங்கள் ஆயுதம் வீரம் பொங்கும் நெருப்பும் மானம் என்னும் புயலும் எங்கள் ஆயுதம்
நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்
ஈழம் நாளை மீளும் வரைக்கும் இனம் போர் இங்கே உண்டடா ஈழம் நாளை மீளும் வரைக்கும் இனம் போர் இங்கே உண்டடா களத்தில் வாழும் எங்கள் புலிகள் வாழ்வில் வாழ்வும் சாவும் ஒன்றடா களத்தில் வாழும் எங்கள் புலிகள் வாழ்வில் வாழ்வும் சாவும் ஒன்றடா
நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்
போரை மறந்து ஊரை மறந்து புலிகள் தானே தூங்குமா போரை மறந்து ஊரை மறந்து புலிகள் தானே தூங்குமா காயம் மார்வில் தாங்கும் புலிகள் தானேய் மாற்றான் கால்கள் தாங்குமா காயம் மார்வில் தாங்கும் புலிகள் தானேய் மாற்றான் கால்கள் தாங்குமா