கோபிர தீபம் நீங்கள் கோயினில் தெய்வம் நீங்கள் வாழ்வினில் எம்மை காத்த மாவீரரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க வழியா இல்லை வல்லமை தந்த எங்கள் மாவீரரே வாழ்வான வாழ்வு தந்து காற்றாகி போனீர் இங்கு நீங்கா உங்கள் நினைவு தீயாய் நெஞ்சில் மூளுதே
கோபிர தீபம் நீங்கள் கோயினில் தெய்வம் நீங்கள் வாழ்வினில் எம்மை காத்த மாவீரரே
வன்னமாய் உங்கள் என்னம் நித்தமும் எம்மை சுற்றும் அன்பினில் நூறு உள்ளமாய் ஆறு கண்கள் நீர் ஆகிடும் வந்தொரு வார்த்தை சொல்லும் பாஞ்சையால் எம்மை அள்ளும் குழியினில் வாழும் உம் முகம் தேடி நெஞ்சம் சூடு ஆறிடும் சாவின் பின்னும் இங்கே உங்கள் வாசம் வீசுதே குயில் இடம் தேடி உறவுகள் கூடி வணங்கும் தெய்வங்களே
கோபிர தீபம் நீங்கள் கோயினில் தெய்வம் நீங்கள் வாழ்வினில் எம்மை காத்த மாவீரரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க வழியா இல்லை வல்லமை தந்த எங்கள் மாவீரரே
பாதைகள் கல்லும் முள்ளும் பயந்தவன் காலில் குத்தும் சாதனை செய்யும் மனிதரால் இந்த வாழ்க்கை ஒளி வீசிடும் தடைகளை தாண்டி செல்லு படைகளை மோதிக் கொல்லு தீயில் வேகம் இருந்தனர் ஆகு என்னம் ஈடேறிடும் ஈழம் என்று சொன்ன உங்கள் வார்த்தை வாழுதே கார்த்திகை தீபம் ஏற்றிடும் போது மின்னலாய் வாரும்மே
கோபிர தீபம் நீங்கள் கோயினில் தெய்வம் நீங்கள் வாழ்வினில் எம்மை காத்த மாவீரரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க வழியா இல்லை வல்லமை தந்த எங்கள் மாவீரரே வாழ்வான வாழ்வு தந்து காற்றாகி போனீர் இங்கு நீங்கா உங்கள் நினைவு தீயாய் நெஞ்சில் மூளுதே கோபிர தீபம் நீங்கள் கோயினில் தெய்வம் நீங்கள் வாழ்வினில் எம்மை காத்த மாவீரரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க வழியா இல்லை வல்லமை தந்த எங்கள் மாவீரரே
