ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் - EELAM MUSIC

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம்

 ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம்

க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌

ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம்
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌

ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார்

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம்
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌

நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம்

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம்
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன