அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது | Eelam Song Lyrics - EELAM MUSIC

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது | Eelam Song Lyrics

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர்

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது

உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே அதில் உடைந்த‌து க‌ய‌வ‌ரின் க‌வ‌ஸ்ச‌ம் தானே

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது

எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே எதிரி முன் எரிம‌லையாய் எழுந்த‌வ‌ர் தானே

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது

அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே அண்ண‌ன் பாதை அனி வ‌குத்த‌ காவிய‌ங்க‌ளே