எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை | Eelam Song Lyrics - EELAM MUSIC

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை | Eelam Song Lyrics

 எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வரட்டும்

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது

வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது