மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே | Eelam Song Lyrics - EELAM MUSIC

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே | Eelam Song Lyrics

 மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

பாட்டாலே உமை தொழுகிறோம் நாளும் உமை நினைத்து

அன்பாய் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

பூ மலர்திடும் பூமி ஏன் எரியுது சாமி தமக்கென வாழ்ந்தாள் ஏதும் நிலையாது

பார் என் உயிர் நாடு நாம் வாழ்ந்திடும் வீடு நிலத்திலே வாழ்க்கை எங்கள் மண்ணொடு

உயிர்கொடை ஆக்கும் வீரர்கள் வாழ்வு கலப்பதிவாக்கி தினம் வாழும் கலப்பதிவாக்கியே தினம் வாழும்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

வீரர் உயிர் விடும் போது தீ அழுதிடும் பாரு இனத்தையே காக்கும் இவர் வரலாறு

சாய் எமை தொழும் போது நாம் அஞ்சுதல்க் கேடு துனிந்தவர் யார்க்கும் துன்பம் நெருங்காது

நெருப்பென வெக்கும் வேங்கைகள் தேக்கம் இனத் துயர் தீர கொழி ஏற்றும் இனத் துயர் தீர இங்கு ஒளி ஏற்றும்