நீலக் கடலே பாடும் மலையே
நீலக் கடலே பாடும் மலையே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
காலை விடிந்தது சோக்கம் முடிந்தது
காலை விடிந்தது சோக்கம் முடிந்தது
காற்றில் புலிக் கொடி வானில் எழுந்தது
காற்றில் புலிக் கொடி வானில் எழுந்தது
ஆடுங்கலே இங்கு பாடுங்கலே
அச்சம் இல்லை என்று கூறுங்களே
ஆலக் கடல் சோழ பரம்பறை ஆழும் நிலை ஆச்சு
அன்னியரின் கோழை படை எல்லாம் ஓடும் படி ஆச்சு
நாளை தமிழ் ஈழம் வரும் என நம்பிக்கை வந்தாச்சு
நாளை தமிழ் ஈழம் வரும் என நம்பிக்கை வந்தாச்சு
நம்ம கடல் புலிகள் வெல்லும் தேதி குதிச்சாச்சு
ஆடுங்கலே இங்கு பாடுங்கலே
அச்சம் இல்லை என்று கூறுங்களே
அஞ்சி அஞ்சி நாங்கள் ஒடுங்கிய காலம் முடிந்தாச்சு
ஆடும் மலைகளிள் நேவி கடல் புலி போக்கும் நிலை ஆச்சு
பிரபாகரன் என் பெருடன் தலைவன் வந்தாச்சு
பிரபாகரன் என் பெருடன் தலைவன் வந்தாச்சு
சந்ததியே நிமிந்ததடா எங்கும் மகிழ் வாச்சு
ஆடுங்கலே இங்கு பாடுங்கலே
அச்சம் இல்லை என்று கூறுங்களே
செந் தமிழர் வாழும் திசையேல்லாம் போக்கும் நிலை ஆச்சு
தேசம் எங்கும் பெசும் நிலையுடன் வாழும் படி ஆச்சு
வந்திக் கடல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு
வந்திக் கடல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு
வாழும் வரை வாழு தமிழ் ஈழம் நிமிந்தாச்சு
ஆடுங்கலே இங்கு பாடுங்கலே
அச்சம் இல்லை என்று கூறுங்களே
நீலக் கடலே பாடும் மலையே
நீலக் கடலே பாடும் மலையே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே
காலை விடிந்தது சோக்கம் முடிந்தது
காலை விடிந்தது சோக்கம் முடிந்தது
காற்றில் புலிக் கொடி வானில் எழுந்தது
காற்றில் புலிக் கொடி வானில் எழுந்தது
ஆடுங்கலே இங்கு பாடுங்கலே
அச்சம் இல்லை என்று கூறுங்களே
