தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் | Eelam Songs Lyrics - EELAM MUSIC

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் | Eelam Songs Lyrics

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்

கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு

ம‌க‌ளிர் ஆட‌வ‌ர் வேத‌ம் துளைத்தான் ம‌ங்கைய‌ரை க‌ள‌ம் வா என்று அழைத்தான்

ப‌கைவ‌ர் க‌ண்ட‌ஞ்சும் ப‌டையொன்று ப‌டைத்தான் பாரில் நிக‌ரில்லா த‌லைவ‌னாய் கிடைத்தான்

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்

கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு

தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்

த‌லைவ‌ன் அவ‌ன் தோற்ற‌ம் புலி போல‌ இருக்கும் த‌மிழ‌ன் அவ‌ன் சீற்ற‌ம் த‌ன்மான‌ம் பெருக்கும்

புலிப்ப‌டை த‌மிழுக்கு விழ‌ங்கினை நொறுக்கும் புத்த‌ம்புது த‌மிழீழ‌ அர‌சு ஒன்று பிற‌க்கும்