எங்கள் அண்ணன் பிரபாகரன் | Eelam Song Lyrics - EELAM MUSIC

எங்கள் அண்ணன் பிரபாகரன் | Eelam Song Lyrics

 எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கும் புகழ் படைத்தான் அவன் எங்கும் புகழ் படைத்தான் அவன்.. எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன் எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன்..

சத்தியத்தை மதித்தான் அவன் தமிழ் தாயகத்தை குதித்தானவன் சத்தியத்தை மதித்தான் அவன் தமிழ் தாயகத்தை குதித்தானவன் முத் தமிழை வளத்தான் அவன் வீர முத்திரைய பதித்தான் அவன் வீர முத்திரைய பதித்தான் அவன்

ஆதிக்கத்தை வதைத்தான் அவன் எங்கும் அன்புகளை விதைத்தான் அவன் ஆதிக்கத்தை வதைத்தான் அவன் எங்கும் அன்புகளை விதைத்தான் அவன்

பாத‌க‌த்தை க‌லைத்தான் அவ‌ன் பாத‌க‌த்தை க‌லைத்தான் அவ‌ன் இந்த‌ பார்புக‌ளை நிலைப்பான் அவ‌ன் இந்த‌ பார்புக‌ளை நிலைப்பான் அவ‌ன்

அண்ண‌ன் வ‌ழி அணி சேருவோம் அவ‌ர் ஆர்ற‌ளினாள் ப‌கை போக்குவோம் அண்ண‌ன் வ‌ழி அணி சேருவோம் அவ‌ர் ஆர்ற‌ளினாள் ப‌கை போக்குவோம்

க‌ண்ணி தமிழ் துய‌ர் நீக்குவோம் வீர‌ காவிய‌த்தை உருவாக்குவோம்